அமெரிக்கா டெக்சாஸ் மாகணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது வீட்டில் நுழைந்த பாம்பினை கொல்வதற்கு எரிபொருளை பயன்படுத்தியுள்ளார். இவர் பாம்பின் மீது எரிபொருள் பயன்படுத்தி நெருப்பு வைத்த நேரத்தில் அந்த எரிபொருளோடு அனைத்து அறைகளுக்கு சென்றதால் வீடே தீப்பற்றி எரிந்துவிட்டது.
Monday, 25 March 2013
திருமணத்தேதியை மறந்ததால் நின்று போன திருமணம் - சீனாவில் நடந்த வேடிக்கை
வேலையில் மும்முரமாக ஈடுபட்டவர், திருமண தேதியை மறந்ததால், திருமணம் நின்று போனது.
வேலையில் மூழ்கிவிட்டால், சிலருக்கு உலகமே மறந்து விடும், அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், சீனாவை சேர்ந்தவர் டேங் ஜின்ஷி. இவருக்கும், ஷாங் என்ற பெண்ணுக்கும், கடந்த 13ம் தேதி, திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

Sunday, 24 March 2013
தாயை 'பிடிக்காததால்' துண்டு துண்டாக வெட்டிய கொடூர மகன்
ஜப்பானைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் தனது 19 வயது மகனுடன் டோக்கியோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் அவரை சந்திக்க வந்த உறவினர்கள், வீட்டில் அவரையும் அவரது மகனையும் காணாமல் திடுக்கிட்டனர்.
வீட்டில் சுற்றும் முற்றும் தேடிய போது, பிளாஸ்டிக் கவர்களில் ஒரு பெண்ணின் அழுகிப்போன உடல் பாகங்கள் மூலைக்கு ஒன்றாக சிதறிக் கிடப்பதை கண்டு மேலும் திகிலுக்குள்ளாயினர்.

Saturday, 23 March 2013
வசதி வந்தால் திரும்பத்தருவேன் – பண்புள்ள திருடன்.!!காணொளி இணைப்பு
வசதி வந்தால் திரும்பத்தருவேன் – பண்புள்ள திருடன்.!
Friday, 22 March 2013
நம்ம ஊரு மண்டைதீவு அதுவே தீவகத்தின் தலைத்தீவு
மண்டைதீவு (Mandathivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடா நாட்டில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றாகும். இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும் விவசாயமும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர்.
Thursday, 21 March 2013
நடிகர் விஜய்யை நக்கலடித்து பவர்ஸ்டார் ஆடும்பாடல் (வீடியோ)
பிரபஞ்ச நாயகன் பவர்ஸ்டார் சும்மா நச்சுன்னு இருக்கு என்றொரு படத்தில் நடித்து வருகிறார் .. படத்தின் ஹைலைட்டே இந்த நினைத்ததை முடிப்பவன் பாடல்தான். இதில் இடம்பெறும் நடன மூவ்மென்ட்டுகள் எல்லாமே நடிகர் விஜய்யை நினைவுபடுத்துகின்றன ... ஒருவேளை அவரை மறைமுகமாக நக்கலடிக்கும் விதமாகவும் நினைத்ததை முடிப்பவன் பாடல் அமைந்திருக்கலாம் ...
Wednesday, 20 March 2013
சீனாவில் அதிசய முட்டையிட்ட கோழி
சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் Granny Yang என்பவர் வளர்க்கும் கோழி ஒன்று அதிசய முட்டை ஒன்றினை இட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)