News Update :

Monday, 25 March 2013

பாம்பைக் கொளுத்திய பெண்: வீட்டைக் கொளுத்திய பாம்பு


அமெரிக்கா டெக்சாஸ் மாகணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது வீட்டில் நுழைந்த பாம்பினை கொல்வதற்கு எரிபொருளை பயன்படுத்தியுள்ளார். இவர் பாம்பின் மீது எரிபொருள் பயன்படுத்தி நெருப்பு வைத்த நேரத்தில் அந்த எரிபொருளோடு அனைத்து அறைகளுக்கு சென்றதால் வீடே தீப்பற்றி எரிந்துவிட்டது.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.