1890களில் கழிப்பறையாக இருந்த இடமொன்று நவீன வசதிகளுடன் கூடிய உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. விக்டோரியா காலத்தைச் சேர்ந்த அந்த பொது கழிப்பிடத்தை நன்றாக சுத்தம் செய்து புதுப்பொலிவுடன் அலங்கரித்துள்ளனர். இதற்கு £100,000 செலவாகியுள்ளதாம்
இதைப்பற்றி உணவகத்தின் உரிமையைளர் டாம்லின்சன் கூறுகையில், “மிகுந்த கவனத்துடன் இந்த இடத்தை சுத்தம் செய்துள்ளோம். சிறந்த சமையல் வல்லுநர்கள் வைத்துதான் இங்கு சிற்றுண்டி தயாரிக்கிறோம். இடத்திற்கு அதிகம் முதலீடு செலுத்தாமல் உணவின் தரத்திற்கு செலவு செய்துள்ளோம்” என்றார்.
No comments:
Post a Comment