சேர்பியா நாட்டின் Novi Pazar எனும் பகுதியில் வாழ்ந்துவரும் Hazbija Mujkovic எனும் விவசாயி ஒருவர் வளர்த்து வரும் ஆடு ஒன்று இரண்டு கால்களுடன் கூடிய அதிசய குட்டியினை ஈன்றுள்ளது.
வழமைக்கு மாறான உடலமைப்புடன் பிறந்த இந்த ஆட்டுக்குட்டியானது அப்பிரதேச மக்களிளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன் இணையத்தளங்கள் மூலமாகவும் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றது.
No comments:
Post a Comment