News Update :

Wednesday, 13 March 2013

சிம்பாபேயில் அமைந்திருக்கும் பேய்களின் நீச்சல் தடாகம் !!


The Devil’s Pool  என்று சொல்லப்படும் பேய்களின் நீச்சல் தடாகம்  ஜிம்பாபே நாட்டின் Zambia எனும் பகுதியில் அமைந்துள்ளது, மலையின் உச்சியில் இயற்கையாகவே தடாகம் போல் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியே இது! இதனால் தான் என்னவோ  பேய்களின் நீச்சல் தடாகம்   என்கின்றனர்.


 ஓடும் நீரில் அடித்துச் செல்லப்படும் வாய்ப்புள்ளதால் இதில் குளிப்பதற்கு முன் பயிற்சி எடுக்கவேண்டும் ... சுற்றுலாப் பயணிகளுக்கு துணையாக நன்கு பயிற்சசி பெற்ற உள்நாட்டவர் ஒருவரும் வருவார் .. இவரின் ஆலோசனைப்படியே உங்கள் அடுத்த காலடி இருக்கவேண்டும். மிகவும் திரில் அனுபவத்தை தரக்கூடிய இந்த தடாகத்தில் குளிப்பதற்கு உலகின் பலபாகங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமுள்ளனர்


The Devils Pool (2)

The Devils Pool (1)

The Devils Pool (3)

The Devils Pool (4)

The Devils Pool (5)

The Devils Pool (6)

The Devils Pool (7)

The Devils Pool (8)

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.