News Update :

Wednesday, 20 March 2013

சிட்டிக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய கடற்சிங்கம்


பிரேசில் நாட்டில் உள்ள Santa Catarina எனும் பகுதிக்குள் நுழைந்த கடற்சிங்கத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 500 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த கடற்சிங்கமானது போக்குவரத்து நெருக்கடி மிக்க நகரத்தின் வீதியில் திடீரென்று தோன்றியதால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் வரை போக்குவரத்து தடங்கல்கள் ஏற்பட்டதுடன் அதனைப் பார்வையிடுவதற்காக ஏராளமானோர் அவ்விடத்தில் திரண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

 

© Copyright யாழ் மண்கும்பான் 2011 -2012 | Design by cj | யாழ் மண்கும்பான்.